30-1, Kiledhar Street,(Near Thaila Silks)
N.S.M Marriage Hall Opposite,Big Chowk,Trichy-2
98653 47515
Whatsapp


About us

About us

திருச்சியில் சுத்தமான, தரமான இலவம் பஞ்சு மெத்தைகள், தலையணைகள், தலையணை உறைகள் , மெத்தை உறைகள் ஆர்டரின் பெயரில் பல்வேறு அளவுகளில் கிடைக்கும்.
    >>     வேதிப்பொருள் இல்லாதது
    >>     ரெக்ரான் இல்லாதது
    >>     போம் இல்லாதது
    >>     பருத்தி பஞ்சு கலப்படம் இல்லாதது
    >>     ரப்பர் இல்லாதது, ஸ்ப்ரிங் & கயிறு இல்லாதது
அனைத்து பொருட்களும் தரமான, சுத்தமான இலவம் பஞ்சில் தயாரானது..
உங்களின் உடல் நலத்துக்கு நன்மை தரும் இலவம் பஞ்சு மெத்தை & தலையணைகள்
சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனை உண்டு...
பர்னிச்சர் மற்றும் கடைகளுக்கு மொத்த விலையில் வழங்கப்படும்...
திருச்சி நகரம் முழுவதும் டோர் டெலிவரி உண்டு...
நியூ காந்தி இலவம்பஞ்சு ஸ்டோர் இலவம் பஞ்சு மெத்தைகள், தலையணைகள், சதா தலையணைகள், திண்டு, ஸ்டார் தலையணைகள், தலையணை உறைகள் போன்றவை மிக சிறந்த முறையில் குறைவான விலையில் செய்து தரப்படும்.