30-1, Kiledhar Street,(Near Thaila Silks)
N.S.M Marriage Hall Opposite,Big Chowk,Trichy-2
98653 47515
Whatsapp


Products

What We Do

சுத்தமான இலவம்பஞ்சு மெத்தை சிறந்த முறையில் தயாரித்து தரப்படும்.

இலவம்பஞ்சு மெத்தை (Ilavam Panchu Mattress)

இலவம்பஞ்சு மெத்தை என்றாலே, மனதிற்கு அமைதியையும், நிம்மதியான உறக்கத்தையும் தரக்கூடியது. திருமண சீர்வரிசை பட்டியலில் முதல் அங்கம் வகிப்பது இலவம் பஞ்சு மெத்தை. வீட்டுக்கு தேவையான மெத்தை, தலையணை, ஷோபா பில்லோ, லாரி, கார்களுக்கான சீட் பில்லோ, பள்ளி, கல்லூரி ஹாஸ்டல் மாணவர்களுக்கான, ஒருவர் மட்டும் படுக்கும் வசதியுடன் மெத்தைகள், மடித்து எடுத்து செல்லும் வகையிலான இலவம் பஞ்சு மெத்தைகள் என வகை, வகையாக தயாரித்து விற்பனை

சாதா மெத்தை (Ordinary Mattress)

வீட்டுக்கு தேவையான சாதா மெத்தை, தலையணை, ஷோபா பில்லோ, லாரி, கார்களுக்கான சீட் பில்லோ, பள்ளி, கல்லூரி ஹாஸ்டல் மாணவர்களுக்கான, ஒருவர் மட்டும் படுக்கும் வசதியுடன் மெத்தைகள், மடித்து எடுத்து செல்லும் வகையிலான சாதா மெத்தைகள் என வகை, வகையாக தயாரித்து விற்பனை

Pillows - தலையணை ( இலவம்பஞ்சு & சாதா )

இலவம்பஞ்சு தலையணைகள் , சதா தலையணைகள், திண்டு, ஸ்டார் தலையணைகள், தலையணை உறைகள் போன்றவை மிக சிறந்த முறையில் குறைவான விலையில் செய்து தரப்படும்.
This is an organic eco friendly cotton pillow. The cotton stuffed in is cultivated from nearby villages, no pesticides or chemicals were used while cultivation. The cotton is pressed in a machine to remove the seeds and is white in colour. No lumps are found and cotton is stuffed evenly. By carrying our own pillows,we feel its hygenic to use. The new pilow is firmly stuffed, on long usage it becomes soft. No smell, or strong scent is used. No chemicals were used while processing the cotton.

Baby bed, Patient bed & Customized Beds Available

திருச்சியில் சுத்தமான, தரமான இலவம் பஞ்சில் குழந்தைகளுக்கான மெத்தைகள், தலையணைகள் செய்து தரப்படும். மற்றும் ஒருவர் மட்டும் படுக்கும் வசதியுடன் கூடிய மெத்தைகள், மடித்து எடுத்து செல்லும் வகையிலான சாதா மெத்தைகள் என வகை, வகையாக தயாரித்து தரப்படும்.